Wednesday, December 15, 2010

நிற்க




காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே - நிற்க

முதலில் இருந்தே வராது காசில்லாத பட்சத்தில்



எத்தனை பேர் தொட்ட முலைஎத்தனை பேர் நட்ட குழி - நிற்க

விபத்து நேர்ந்துவிடுவதால் இனி சாலைகளில் செல்லாதீர்



பெண் மனதை புரிந்தவர் ஒருவரும் இல்லை -நிற்க

நேற்றுவரை வாலாட்டிய தெருநாய் இன்று விரட்டி விரட்டி கடிக்கிறது



ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் -நிற்க

உண்மைதான் வெற்றிக்கு பின் தான் இருக்கிறாள் முன் அல்ல


1 comment:

GSV said...

அப்படி என்ன கோபம் !!!