Monday, October 25, 2010

மனதில் நின்றவர் - 1 ராபர்ட் ப்ரோஸ்ட்



வங்கி என்பது நல்ல சூழ்நிலையில் ஒரு குடையை கொடுத்து ,மழைக்காலத்தில் திரும்ப பிடுங்கும் நிறுவனம்

நல்ல அறிவாளி என்பவன் ,பெண்ணின் பிறந்த நாளை ஞாபகம் வைத்து கொள்பவன் வயதை அல்ல


நான் குழப்பத்தில் திரிபவன் அல்ல , ஆனால் குழப்பும் விசயங்களின் கலவை

உன் வசதிக்கேற்ப சமுதாயம் அமையும் பட்சத்தில் , அதனை சுதந்திரம் என்றழைப்பாய்

கவிதை என்பது மொழிப்பெயர்ப்பில் செத்து போவது


இரண்டு வழிகள், என் முன்னே
யாரும் செல்ல பயந்த வழியை தேர்ந்தெடுத்தேன் ,
அந்த வழிதான் இன்று என்னை உன் வரையில் கொண்டு சேர்த்துள்ளது

ராபர்ட் ப்ரோஸ்ட் , 1874 ல் அமெரிக்காவில் பிறந்த கவிஞர் . உலக புகழ் பெற்ற " தி ரோட் நாட் டெக்கன் " என்ற கவிதை தொகுப்பு இவரை புகழின் உச்சாணிக்கு கொண்டு சென்றது

2 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

அடர்ந்து இருள்படர்ந்து
அழகாய் இருக்குது காடு
கடந்து வெகுதூரம் செல்லவேண்டும்
கொடுத்த வாக்குகள் நிறைய உண்டு
காப்பதற்கு - ராபர்ட் பிராஸ்ட் - ன் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை...

அர. பார்த்தசாரதி said...

நான் அறிந்திருந்தேன் , இவரை வாசித்திருப்பீர்கள் என்று , நன்றி செந்தில் சார்