Thursday, October 7, 2010

விட்டில் பூச்சி - 1


காதல் வங்கியில் நான் வாங்கிய கடனிற்கு
வட்டியானாய் நீ !
கந்து வட்டியானது என் கனவுகள்
--------
எரிந்த பிணம் - எரியாத எலும்புகள்
பிரிந்த நீ - பிரியாத நினைவுகள்
-------
காதல் உனக்கு தொற்றுநோய் , எனக்கு தடுப்பூசி
------

காதல் என்பது நெருப்புதான்
நான் எப்படி விட்டில் பூச்சி ஆனேன்
------------------

2 comments:

nis (Ravana) said...

காதல் வலிதான்

GSV said...

//காதல் என்பது நெருப்புதான்
நான் எப்படி விட்டில் பூச்சி ஆனேன் ?//


இந்த மாதிரி காதல் கவிதை எல்லாம் ஆண்மகனுக்கும் பொருந்துற மாதிரியே ஒரு பீலிங் :) ?