Sunday, November 15, 2009

சுடுகாடு

அன்பே

உன்னை நான் தலைதனில் சுமந்தேன்,தலைகணம் பிடித்தவன் என்றார்கள்,
கண்களில் சுமந்தேன், காமுகன் என்றார்கள்,
நெஞ்சத்தில் சுமந்தேன், பைத்தியம் என்றார்கள்,
தேகத்தில் சுமந்தேன்,பாவம் என்றார்கள்,

இன்று உனக்காக,என் உடலை சுடுகாடு சுமக்கையில்தான்,
“காதல் என்கிறார்கள்

No comments: